ஆய்வகம்

குர்-ஆன், ஹதீஸ், இஸ்லாமிய போதனைகள், மத்திய கிழக்கு நாடுகளின் சரித்திரம் மற்றும் வேதாகமத்திலிருந்து ஒர் ஆய்வுக்கட்டுரை.

முகமதுவினுடைய காலத்தில் குர்-ஆன் எழுதப்படவில்லை. முகமதுவுக்கு எழுதப்படிக்கவும் தெரியாது. முகமதுவினுடைய மரணத்திற்கு பின்னர், அவருடைய போதனைகளை குறித்து பல வித்தியாசமான கருத்துக்கள் இருந்தது. முகமதுவின் வார்த்தைகள் அழிந்து விடுமோ, மாற்றப்பட்டுவிடுமோ என்று கருதினர்.

மேலும் வாசிக்க

 

  

த டா வின்சி கோட்

2003ம் ஆண்டு கதாசிரியர் டன் பிரவுன் எழுதிய புத்தகம் தான் "த டா வின்சி கோட்". இதுவரைக்கும் 40 மில்லியன் பிரதிகளுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது.  அப்படி இந்த புத்தகத்தில் என்னதான் உள்ளது?   டா வின்சி கோட் புத்தகம் அநேகரை கிறிஸ்தவத்தை பற்றி வித்தியாசமாக தவறாக சிந்திக்க வைக்கின்றது. அதனால் தான் இந்தளவு வரவேற்பா ?   மேலும் வாசிக்க