வரலாறு, ஆதி நாகரிகம்

 

இஸ்ரவேல் வரலாறு

1847 ஆம் ஆணடு, ஆவணி மாதம் 29 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்து தேசத்திலுள்ள பாசல் மாநாகரில் Theoder Herzle தலமையில் முதலாவது சீயோன் மகாநாடு நடைபெற்றது. அதிலே 17 நாடுகளிலிருந்து வந்த 204 யூதர்கள் அங்கத்தினராக கலந்து கெண்டனர்.  மேலும் வாசிக்க
  

 

 

பாபிலோனிய வரலாறு

பாபிலோனியா தேசம் மொசப்பத்தாமியா பகுதியில் அமைந்திருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தற்போதைய ஈராக் அமைந்திருக்குமிடத்தில் மொசப்பத்தாமியா தேசம் அமைந்திருந்தது. இந்த தேசத்தினூடாக இரு பிரபல்யமான ஆறுகள் ஓடுகின்றன   (ஐபிராத்து, தைக்கிரீஸ்). மேலும் வாசிக்க 

 

 

வரலாற்று வீடியோ

எகிப்திய கலாச்சாரம்

english-bible2ஆங்கில வேதாகம வரலாறு

roman-empireரோம சாம்ராச்சியம்வேதாகம மொழி பெயர்ப்பு
துருக்கி (5 clips) 
  
  

 

எழுத்துருக்கள்

மொழிகள், மற்றும் எழுத்துக்களை ஆய்வு செய்யும்  ஆராய்ச்சியாளர்களின் முடிவுரை:  மெசொப்பத்தாமியா- கி.மு 3500- 3700  (சுமேரியா தற்கால ஈராக்). மேலும் வாசிக்க

 


வேதாகம வரலாறு

பழையேற்பாடு எழுதப்பட்ட காலம் கிட்டத்தட்ட கி.மு 1450 - கி.மு 400 இடைப்பட்ட 1050 வருட காலத்தில் எழுதப்பட்டது. பழையேற்பட்டின் சரித்திரக்காலம் கி.மு 4000- கி.மு 400 வரை.  மேலும் வாசிக்க

 

  

இந்திய யூதர்கள்

ந்தியாவிலுள்ள யூதர்கள் பல்வேறு காலப்பகுதிகளில் இந்தியாவிற்குள் வந்தனர். சாலமோனுடைய காலத்திலிருந்தே இந்தியாவில் யூதர்கள் இருந்தார்களென்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் திட்டமாக கூறுகின்றனர். பிற்காலங்களில் வந்த யூதர்கள் இந்தியாவின் பல பாகங்களில் குடியேறினர். சிலர் வணிக நோக்கத்துடன் இந்திய வந்தார்கள். அதிகமானோர் அசீரிய சாம்ராச்சிய காலத்தில் சிறையிருப்பிலிருந்து தப்பியோடி பல தேசங்களை கடந்து இந்தியா வந்தடைந்தவர்கள். சிலர் மதக்கலவரங்களினால் இந்தியா வந்தவர்கள்.....   மேலும் வாசிக்க

 

பிளேவியுஸ் யோசீப்பஸ் (யூத சரித்திர ஆசிரியர், கி.பி 37- 100) 

யோசீப்பஸ் பென் மத்தேயு என்பது ஃபிளேவியுஸ் யோசீப்பஸ்-உடைய முழுப்பெயர். இவர் கி.பி 37- 38ல் (இயேசுகிறிஸ்து மரித்து 2 அல்லது 3 வருடங்கள்) எருசலேமிலே, மதிப்பிற்குரிய குடும்பத்தில் பிறந்தார். சிறு வயது தொடங்கியே இவர் யூத முறமைகளின்படி வளர்க்கப்பட்டார்.

மேலும் வாசிக்க