நாடுகள்
|
|
ஜோர்தான் அல்லது அதிகாரப்பட்சமாக ஜோர்தான் இராச்சியம் தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். இதன் வடக்கில் சிரியாவும் வடகிழக்கில் ஈராக்கும் மேற்கில் இசுரேலும் மேற்குக் கரையும் தெற்கிலும் கிழக்கிலும் சவுதி அரேபியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும் வாசிக்க |
![]() |
ஜெரூசலெம் இசுரேல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்நகரம் உலகில் மிகப்பழைய நகரங்களில் ஒன்றாகும். யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் சமயங்களில் ஒரு முக்கியமான நகரம் ஆகும். மேலும் வாசிக்க |
Video Clips
|
|
புண்ணிய பூமி - இஸ்ரவேல்
|
|
|
அதென் - கிரேக்கம்
|
![]() |
பரிசுத்த தேசம் - இஸ்ரவேல் |
| < Prev | Next > |
|---|









