அகழ்வாராய்ச்சி

அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்துகிறது வேதம் உண்மை என்பதை

 

Play Video

 

 

   

உடன்படிக்கை பெட்டி

எருசலேம் தேவாலயத்திலிருந்த கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி எங்கே என்று யாருக்கும் தெரியாது. எத்தியோப்பாவில் உள்ள ஒர் ஆலயத்திலே கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி இருப்பதாக நம்பப்படுகின்றது. இங்கே உண்மையில் இருப்பது கர்தருடைய உடன்படிக்கை பெட்டியா, அல்லது போலியானதா என்று தெரியது ! இது ஒரு ஆராய்ச்சி வீடியோ ... " அறிவுக்காக மாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள்"

 Play Video

 

 

தாவீது ராஜா வாழ்ந்ததற்கான வரலாற்று தொல்பொருள் ஆதாரம்

வேதாகமத்தில் உள்ள தாவீது எனும் அரசன் பற்றிய விடயங்கள் கட்டுக்கதைகள் அல்ல உண்மையான வரலாற்று சம்பவங்களே !

Play Video 

 

 

   

 

 

ரொன் வையிட் அகழ்வாராய்ச்சி வீடியோ

 

அரராத் மலையிலுள்ள நோவாவின் கப்பல் 
சோதோம் கொமோரா
சிவந்த சமுத்திரம் (மோசே)
சீனாய் வனாந்தரம்