அவதானிக்க ! நிதானிக்க ! தியானிக்க !

மத்தேயு 15: 7- 9

7. மாயக்காரரே, உங்களைக்குறித்து:
8. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.
9. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

 

Video Category

 

 
வேத வகுப்பு உபதேசங்கள் திரைப்படங்கள்  
 
நாடகம் பாடல்கள் சிறுவர் பகுதி  
 
விஞ்ஞானம் வரலாறு More  
       

 

 

வேதாகமத்திலிருந்து

   

வரலாறு

 

 

 

வேதாகம நாடுகள்

 

   

சவக்கடல் சுருள்கள்

இஸ்ரவேல் மியுசியம் 2000  பழமை வாய்ந்த சவக்கடல் சுருள்களை இன்டர்நெட் லே பதிவு செய்து இருக்கிறார்கள். இங்கே சென்று நீங்கள் பார்வை இடலாம். 1947 ம் ஆண்டு   ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனால் இந்த வேதாகம சுருள்கள்  கும்ரான் குகையில் கண்டு பிடிக்கப்பட்டன.  1956 ம் ஆண்டுவரைக்கும் அங்கேயுள்ள 11 குகைகளில் 900 எழுத்து சுவடிகளில் 30000  துண்டுகளை கண்டு பிடித்தனர். இதிலே மிகவும் பழமை வாய்ந்தது கி.மு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. 

http://dss.collections.imj.org.il/

 

 

பரிணாமக்கொள்கையா? படைப்பா?

 சிருஷ்டிப்பும் பரிணாம கொள்கையும் பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றது. சிறிய விளக்கம் இது தொடரும். 

 

   

ஆய்வகம்

 

 

அகழ்வாராய்ச்சி